Sunday, September 5, 2010

1

வாழ்கையின் படிக்கட்டுகள்
செங்குத்தானவையும் சமமானவையும்
ஆகும்

செங்குத்தாக பயணிப்பவர்கள்
வாழ்கையின் உயரத்தை
அடைவதும்

சமமாக பயணிப்பவர்கள்
பரந்த வழக்கை
அடைவதும் இயல்பு